- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர்கள் இயக்க வரலாற்றில் பொன் நாள் -மே 8

தமிழகத்தில் எந்த இயக்கமும் செய்யத் துணியாத போராட்டத்தை செய்ய துணிந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி

CPS நீக்கம்
21 மாத ஊதிய நிலுவை தொகை
ஊதிய முரண்பாடு களைதல்
தொகுப்பூதிய காலத்திற்கு ஊதியம் வழங்குதல்

உள்ளிட்ட 15 அம்ச  கோரிக்கைக்காக
மே 8 ல்
சென்னை கோட்டை முற்றுகை

கூட்டுறவு சங்கத்தில் பதவி பிடிக்க ஓடும் சங்கங்களுக்கு மத்தியில் ஆசிரியர்களின் நலனுக்காகக மட்டுமே போராடும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி(TNPTF )யின் போராட்டம் வெற்றிபெற அணிதிரண்டு வாரீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here