கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் தற்போது எந்த நிலுவையில் உள்ளனவோ அதே நிலுவையில் (status Que) இருத்தல் வேண்டும்என தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் உத்தரவு! 1st stage election societies 09.04.2018 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு,தலைவர்,துணைத்தலைவர் பதவியேற்ற விவர தபால் மற்றும் தீர்மான நகலை இன்று பிற்பகலுக்குள் து.ப.அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்..(பதவியேற்றல் மட்டுமே நிகழ்ந்துள்ளது.. எந்த ஆதிகாரமும் வழங்கப்படவில்லை..எனவே புதிய நிர்வாகத்துடன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்) 2nd stage election societies 09.04.2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாககுழுக்கு தேர்வு செய்த தலைவர்,துணைத்தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு நகலை பத்திரமாக வைத்துக்கொ்ளவும்...மறுஉத்திரவு வரும்வரை எந்த தேர்தல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம். 3rd stage election societies 09.04.2018 வேட்புமனு தாக்கலன்று பெறப்பட்ட வேட்புமனுக்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.. இன்று வேட்புமனு பரிசீலனை பணி செய்ய வேண்டாம்...மறுஉத்திரவு வரும்வரை எந்த தேர்தல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்... சங்க செயலாளர்கள் தங்கள் தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல்பணி நிறுத்தப்பட்ட விவரத்தை தெரிவிக்கவும்... 4th stage election societies வாக்காளர் பட்டியல் தொடர்பான பணியோ அல்லது வேறுஎந்த தேர்தல் பணியோ செய்ய வேண்டாம்....மறுஉத்திரவு வரும்வரை எந்த தேர்தல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் தற்போது எந்த நிலுவையில் உள்ளனவோ அதே நிலுவையில் (status Que) இருத்தல் வேண்டும்என தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் உத்தரவு! 1st stage election societies 09.04.2018 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக குழு,தலைவர்,துணைத்தலைவர் பதவியேற்ற விவர தபால் மற்றும் தீர்மான நகலை இன்று பிற்பகலுக்குள் து.ப.அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்..(பதவியேற்றல் மட்டுமே நிகழ்ந்துள்ளது.. எந்த ஆதிகாரமும் வழங்கப்படவில்லை..எனவே புதிய நிர்வாகத்துடன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்) 2nd stage election societies 09.04.2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாககுழுக்கு தேர்வு செய்த தலைவர்,துணைத்தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு நகலை பத்திரமாக வைத்துக்கொ்ளவும்...மறுஉத்திரவு வரும்வரை எந்த தேர்தல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம். 3rd stage election societies 09.04.2018 வேட்புமனு தாக்கலன்று பெறப்பட்ட வேட்புமனுக்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.. இன்று வேட்புமனு பரிசீலனை பணி செய்ய வேண்டாம்...மறுஉத்திரவு வரும்வரை எந்த தேர்தல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்... சங்க செயலாளர்கள் தங்கள் தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல்பணி நிறுத்தப்பட்ட விவரத்தை தெரிவிக்கவும்... 4th stage election societies வாக்காளர் பட்டியல் தொடர்பான பணியோ அல்லது வேறுஎந்த தேர்தல் பணியோ செய்ய வேண்டாம்....மறுஉத்திரவு வரும்வரை எந்த தேர்தல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம்...






தகவல்:- SSTA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here