1. மேல்நிலை , உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள்
கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் - மாறுதல் ஆணை வழங்குபவர்
- DEO
2. மேல்நிலை , உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் மாறுதல - மாறுதல் ஆணை வழங்குபவர்- CEO
3. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரகள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் - மாறுதல் ஆணை வழங்குபவர்
JD (HS)
4. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்- மாறுதல் ஆணை வழங்குபவர் - JD ( P)
5. கணினி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் - மாறுதல் ஆணை வழங்குபவர்- JD ( Vocational).
6. 01.06.2017 க்கு முன் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
(2017 - 18 ல் பணிநிரவல் மூலம் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மேற்கண்ட தேதியில் இருந்து விதிவிலக்கு)
7. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியிட மாறுதல் பெறுதல் மாறுதல் பெரும் ஆசிரியர்கள் மூன்று வருடங்கள் அதே இடத்தில் பணி செய்ய வேண்டும்.
8. ஓர் ஆண்டு பணிக்காலத்திலிருந்து விலக்கு எந்த பிரிவினருக்கும் வழங்கப்படவில்லை.
( 2017 - 18 பணிநிரவல் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தவிர).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக