📗💢வேளாண் பட்டப்படிப்பில் சேர..* *கோவை வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கு இன்று மாலை 3மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

📗💢வேளாண் பட்டப்படிப்பில் சேர..* *கோவை வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கு இன்று மாலை 3மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம

*கோவை வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கு இன்று மாலை 3மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 17ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஜூன் 22ல் தரவரிசை பட்டியல் வெளியீடுசெய்ய உள்ளன. மேலும், இணையதள வழியில் முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 9ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளன.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here