🇮🇳கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🇮🇳கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி*

டெல்லி: கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இரண்டரை மணிநேரமாக நடைபெற்ற காரசார வாதங்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக எடியூரப்பா பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போப்தே ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here