சர்வதேச ரூபாய் நோட்டு கண்காட்சி* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சர்வதேச ரூபாய் நோட்டு கண்காட்சி*

வேலுார் கோட்டையில் உள்ள, அரசு அருங்காட்சியகத்தில், சர்வதேச ரூபாய் நோட்டு கண்காட்சி நேற்று துவங்கியது.

வரும், 27 வரை நடக்கிறது. அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் துவக்கி வைத்தார்.

கண்காட்சியில், இந்தியா, பூடான், மங்கோலியா, பாகிஸ்தான், காங்கோ, ரஷ்யா உள்பட, 31 நாடுகளின் ரூபாய் நோட்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரில், பர்மாவை ஜப்பான் கைப்பற்றிய போது, வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளும், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் கண்காட்சியை பார்வையிட்டு செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here