*🌴கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட. செயல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு*
சென்னை: கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட. செயல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடு குறித்து 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக