*தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை பாடங்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மாணவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை தெரிந்து கொள்ள இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.*
* தமிழில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 8667802578 என்ற எண்ணை உங்கள் whatsapp இல் இணைக்கவும்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக