*CTET தேர்வைத் தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் நடத்த சிபிஎஸ்இ-க்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 4 மாதத்தில் தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து 3 மொழிகளில் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. 3 மொழிகளில் தமிழ் இல்லாததால் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தமிழிலும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.*
Post Top Ad
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக