பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதல் இடம்பெற்ற இந்தியா- ஆய்வில் அதிர்ச்சி தகவல் !! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதல் இடம்பெற்ற இந்தியா- ஆய்வில் அதிர்ச்சி தகவல் !!

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின்🌏 பட்டியலில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது அதிர்ச்சியை😳 ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச செய்தி📰 நிறுவனமான தாம்ஸன் ராய்டர்ஸ் பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான 
சூழ்நிலையில் உள்ள 1⃣0⃣ நாடுகளின் பட்டியலை கருத்துக்🗣 கேட்பின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. 193 ஐ.நா. உறுப்பினர்கள்👥 உள்ளிட்ட 550 நிபுணர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே ✍ அடிப்படையில் 2018-ம் ஆண்டில்🗓 பெண்களுக்கு ஆபத்தான முதல் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. 👩பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அமில வீச்சு, பாலியல் வன்முறைகள்😔, வேலையில் பாலின பாகுபாடு போன்ற குற்றங்கள் இந்தியாவில் பல மடங்கு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என கூறியுள்ளனர்🎙. இதே நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு🗓 மேற்கொண்ட ஆய்வில் பெண்களுக்கு ஆபத்து மிக்க பட்டியலில் இந்தியா 4⃣ம் இடத்தில் தான் இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களை தடுக்க இந்திய அரசு🏛 தவறிவிட்டது என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here