மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நடத்துவதற்கு தற்காலிகமாக 3 பேர் கொண்ட அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டது.
சட்டத்துறைச்செயலாளர் பூவலிங்கம், சட்டக்கல்வி இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோர் இந்த குழுவில் நியமனம் செய்யப்பட்டனர்.
காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் ராமகிருஷ்ணனும் இந்த குழுவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
உயர்கல்வி செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் இந்த குழு குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது.
புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் குழு உறுப்பினராக பல்கலைக்கழக சார்பில் தங்கமுத்து தேர்வு செய்யப்பட்டார்.
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ