வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!


தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: safaiwala (பன்முக ஊழியர்கள்)

காலியிடங்கள்: 257

சம்பளம்: 18,000-29,390

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18-33

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500, பெண்கள் / எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.250.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27/8/2018.

மேலும் விவரங்களுக்கு http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/EngagementSafaiwalaCategoriesContractualBasis.pdf  என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here