*பழனியில் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி பலி* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*பழனியில் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி பலி*

பழனி: பழனியில் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பவித்ரா உயிரிழந்தார். கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மாயவணை போலீசார் தேடி வருகின்றனர். ஆசிரியயை பவித்ராவை உறவினர் ஒருவரே நேற்று கத்தியால் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here