சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறதா?: நீட் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை கேள்வி* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறதா?: நீட் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை கேள்வி*

*♈சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறதா என்று நீட் தேர்வு மதிப்பெண்கள் தொடாபான வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது*

*♈தமிழ் வழி நீட் கேள்வித்தாளில் இருந்த  குழப்பங்கள் காரணமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது*

*♈அப்போது நீட் தேர்வினை நடத்தும் சிபிஎஸ்இக்கு நீதிபதிகள் சில  கேள்விகளை எழுப்பி உள்ளனர்*

*அவையாவன*

*♈பொதுவாக நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது?  நீட் வினாத்தாள் எதன் அடிப்படையில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது?*

*♈தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட ஆங்கில வார்த்தை  தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் போது, என்ன வார்த்தை என்று மாணவர்களுக்கு முன்னரே கற்று கொடுக்கபட்டுள்ளதா?*

*♈கல்வி என்பது அனைவருக்கு சமமாக இருக்க வேண்டும். சிபிஎஸ்இ-க்கு இணையாக, தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறதா?*

*♈இவ்வாறு கேள்விகளை எழுப்பிய உயர் நீதிமன்ற கிளையானது அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கி, வழக்கு விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு ஒத்தி வைத்தது*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here