*📗துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, 'டேப்' பயன்பாடு குறித்த விளக்க கையேடு வழங்கப்பட்டுள்ளது*
*📗தமிழகத்தில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான கல்வித்தரத்தை மேம்படுத்த, அனைவருக்கும் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது*
*📗நடப்பு கல்வியாண்டில், பள்ளியில் கற்றல் முறை, வருகை பதிவு, மாணவர்கள் விபரம் பதிவு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள், 'ஸ்மார்ட்' போனில் கொண்டுவரப்பட்டுள்ளன*
*📗இதற்காக, அனைத்து துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, 'டேப்' வழங்கப்பட்டு வருகிறது. இதில், பதிவிறக்கம் செய்ய வேண்டிய செயலிகள், அதை பயன்படுத்தும் முறை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய, 36 பக்க விளக்க கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது*
*📗இதைக்கொண்டு, ஆசிரியர்கள், 'டேப்' பயன்படுத்தி, கற்பிக்க, பதிவுகளை மேற்கொள்ளவும் முடியும். இவை, அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக