~~~~~~~~~~~~~~~~~~~
*🌹TNPTF🌹*
*மாவட்டச் செய்தி*
~~~~~~~~~~~~~~~~~~~
*🔴இன்று 23.07.2018 மாலை விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலருடன் நமது தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்க பொறுப்பாளர்கள் சந்திப்பு*
*🔴மாவட்ட அமைப்பு சார்பாக கொடுக்கப்பட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதிமொழியளித்தார்.*
*🔴2018 - 19 ம்* கல்வியாண்டிற்கான
*வேலை* மற்றும் *விடுமுறைப் பட்டியல்* நாளை *கையெழுத்திடப் பட்டு BEO க்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.*
*🔴14.7.18 அன்றைய வேலைநாளை உள்ளூர் விடுமுறைக்கு ஈடுசெய்து கொள்ளுமாறு வழிகாட்டியுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.*
*🔴வருகை தந்த வட்டாரப் பொறுப்பாளர்களுக்கு மாவட்ட மையத்தின் சார்பாக நன்றி.*
▪▪▪▪▪▪▪▪▪
*🏹-மாவட்டச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரிய கூட்டணி*
*[TNPTF]*
*விருதுநகர்*.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக