வேலைவாய்ப்பு: தொழிலாளர் துறையில் பணி! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வேலைவாய்ப்பு: தொழிலாளர் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தொழிலாளர் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தொழிலாளர் துறையில் பணி!

தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 21
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: 30
சம்பளம்: ரூ.15,700 - 50,000
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: தபால்
அனுப்ப வேண்டிய முகவரி:
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டடம்,
6வது தளம், டிஎம்எஸ் வளாகம்,
சென்னை - 600 006
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17/12/2018
மேலும் விவரங்களுக்கு இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

Subscribe Here