உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைப்பு





உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. சென்னை உட்பட 15 மாநகராட்சிகளில் 12,679 வாக்குச்சாவடிகளும், 12,524 கிராம ஊராட்சிகளில் 63,418 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Subscribe Here