_*தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்*_ - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

_*தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்*_





*இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல்* *போலீஸ் ஜிம் அருகில்* *மெங்கிள்ஸ் ரோடு*   

*நாள்:* *23/08/2019*               

*தலைமை:  திரு.C.அப்பாத்துரை* *மாநிலத் தலைவர்*

_*வரவேற்புரை: திருமதி  ஞானம்மாள் மாவட்டச் செயலாளர் திண்டுக்கல்.*_

*முன்னிலை: திரு S.வெங்கடேசன் தலைமையிடச் செயலாளர்*       

*வேலைஅறிக்கை:திரு.அ.சங்கர் பொதுச்செயலாளர்* 

*வரவு செலவு அறிக்கை: திரு.க.சு.பிரகாசம்* *மாநில பொருளாளர்*

*இதழ்அறிக்கை: திரு.ம.எட்வின் பிரகாஷ் துணைப் பொதுச்செயலாளர்*

*நன்றியுரை: திரு.வெங்கட்ராமன் அமைப்புச்செயலாளர்*

*அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள் மாநிலப்  பொறுப்பாளர்கள் இணை /துணை பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்* 

*இவண்*

_*அ.சங்கர்*_ *பொதுச்செயலாளர் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்*


Subscribe Here