பள்ளியின் EMIS PORTAL-ல் Students in Common Pool சாிபாா்க்கும் முறை....* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளியின் EMIS PORTAL-ல் Students in Common Pool சாிபாா்க்கும் முறை....*




🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

*EMIS    NEWS*

*பள்ளியின் EMIS PORTAL-ல் Students in Common Pool சாிபாா்க்கும் முறை....*

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

👇👇👇👇👇👇👇👇👇👇👇


🔰🔰 1. பள்ளியின் *EMIS PORTAL User Name & Password* கொண்டு *Log in* செய்து கொள்ளவும்.

🔰🔰 2. *Menu Bar-ல்* உள்ள  பகுதிகளில்  *Student Menu-வை  Click* செய்யவும்.



🔰🔰 3.  இதில்  *Students in Common Pool* பகுதியினை  *Click* செய்யவும்.

🔰🔰 4.  தற்போது பள்ளி சாா்ந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து  *Common Pool Students* பட்டியல்  காண்பிக்கப்படும்.

🔰🔰 5.  திரையில் வலது மேல்புறம் உள்ள பகுதியில் காட்டப்படும்  *Search பெட்டியில்* பள்ளியின்  *UDISE CODE யினை* பதிவு செய்து தேடிப்பாா்த்தால் , சாா்ந்த பள்ளிக்குாிய *Common Pool Students* பட்டியல்  மட்டுமே மாணவா் வாாியாக  காண்பிக்கப்படும்.


🔰🔰 6.  ஒவ்வொரு மாணவருக்கும்   *Edit Option யை*  பயன்படுத்தி  உாிய விவரங்களை *(Transfer Reason & Remarks) பதிவு செய்து, Save Button-யை  Click* செய்து  தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளவும்.

🔰🔰 7.  பள்ளியின் *குறுவள மைய ஆசிாியா் பயிற்றுநருக்கு* பணியினை முடித்த விவரத்தினை *(பள்ளி செல்லாக் குழந்தைகள் விவரங்கள் உட்பட)*  தவறாது  தொியப்படுத்தவும்.


🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

Subscribe Here