தமிழ்நாடு எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக BSc, B.Pharm தேர்வு தேதிகள் மாற்றம் செய்து தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வரும் செப்.11ம் தேதி B.Sc Nursing தேர்வுகள் நடந்த திட்டிமிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வரும் செப்டெம்பர் 11 ஆம் தேதி நடைபெறவிருந்த B.Sc Nursing தேர்வுகள் செம்டம்பர் 13ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் நடக்கவிருந்த B.Pharm 5 ஆம் தாள் தேர்வு செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.