📌திங்கள் - வெள்ளி வரையிலான 9 முழு வார வேலைநாள்களை உள்ளடக்கிய 10 வாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
📌ஒரு சில பாடங்களில் பாடக்கருத்தின் தொடர்ச்சி கருதி, பாடப்பொருள் முன்-பின் வரிசை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
📌ஒரு சில பாடப்பகுதிகள் கருத்துச் செழுமையின் பொருட்டு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
📌பாடப்பொருள் தலைப்பு / பக்க எண் குறிப்பிடப்பட்டுள்ளது.
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_