BEL நிறுவனத்தில் வேலை
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Engineers
காலியிடங்கள்: 19
சம்பளம்: Rs. 23,000
கல்வித்தகுதி:
Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication and Mechanical பிரிவில் BE/B Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 02.11.2019
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Website-Advertisement-EWandA-SBU-22-10-19.pdf