உலக கடற்கரை கைபந்து போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற. அரசுபள்ளி மாணவர்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உலக கடற்கரை கைபந்து போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற. அரசுபள்ளி மாணவர்கள்




*🔖♨நாகை  மாவட்டம் திட்டச்சேரி!*


இத்தாலியில் நடைபெற்ற உலக கடற்கரை கைபந்து போட்டியில் வென்கல பதக்கம் வென்ற #திட்டச்சேரி அரசுபள்ளி மாணவர்களுக்கு இன்று மாலை அணிவித்து திட்டச்சேரி மெயின் ரோடு வழியாக பள்ளிமாணவர்கள் புடைசூ ஊர்வலமாய் பள்ளிக்கு அழைத்துவரப்பட்டனர்!





Subscribe Here