தொடர் மழை காரணமாக 30.10.2019 எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தொடர் மழை காரணமாக 30.10.2019 எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை


விடுமுறை
  • தொடர் மழை காரணமாக  ராமநாதபுரம் மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

  • தொடர் மழை காரணமாக  விருதுநகர் மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

  • தொடர் மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று(30.10.19) விடுமுறை.

  • தொடர் மழை காரணமாக  தூத்துகுடி மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

 

  • தொடர் மழை காரணமாக  நெல்லை மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

  • தொடர் மழை காரணமாக கொடைக்கானல்   வட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

  • தொடர் மழை காரணமாக தேனீ மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு

Subscribe Here