மத்திய பணியாளர் தேர்வாணையம் அண்மையில் நடத்திய ஜூனியர் இன்ஜினியர் பணிக்கான தேர்வு விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரங்களை இங்கு காணலாம்.
எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம்
கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி ஜூனியர் இன்ஜினியர் பணிக்கான தேர்வுகளை நடத்தியது. மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் இந்த தேர்வு எழுதினர்.
இந்நிலையில், தற்போது ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வின் விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்
என்ற மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
விடைகளில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் அவற்றை உரிய ஆதாரங்கள், அதிகாரப்பூர்வ தகவல்களுடன் சமர்பிக்க வேண்டும். இதற்கு வரும் 17 ஆம் தேதி வரையில் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய் ஆகும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
விடைகளில் பிழைகள் இருந்தால் அவற்றை தெரிவிக்க
செய்யவும்.