திருப்பதி : திட்டமிட்டபடி கார்டோசாட் -3 செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படும் என திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பி.எஸ்.எல்.வி.சி.-47 ராக்கெட் மூலம் கார்டோசாட் -3 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.