இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகம்




*இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது*


 *சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.*


 *மாதாந்திரக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 272 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 4G LTE தொழில்நுட்பத்தினைவிட 10 முதல் 100 மடங்கு 5ஜியின் பதிவிறக்க வேகம் அதிகம் என்று கூறப்படுகிறது.*

Subscribe Here