மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE) உதவியாளர், சுருக்கெழுத்தர், மொழிப்பெயர்ப்பாளர், இளநிலை கணக்கர் என எக்கச்சக்கமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
(CBSE) எனப்படும் அக்டோபர் 10ஆம் தேதியிட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கையில், பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, உதவி செயலாளர், உதவி செயலாளர் (ஐடி), அனாலிஸ்ட், இளநிலை ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர், மூத்த உதவியாளர், சுருக்கெழுத்தர், கணக்கர், இளநிலை உதவியாளர், இளநிலை கணக்கர் ஆகிய பதவிகள் உள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க என்ன படித்திருக்க வேண்டும், வயது வரம்பு, கல்வித்தகுதி, விண்ணப்பக்கட்டணம் என்பது உள்ளிட்ட முழுமையான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதிகாரப்பூர்வமான முழு அறிவிப்பு .,யின் இணையதளமான
என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
.
எனவே, இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும் விண்ணப்பதாரர்கள் அவ்வபோது
இணையதளத்தை பார்வையிட்டு வரவும். விண்ணப்பப்பதிவு வரும் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும், டிசம்பர் 16 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நவம்பர் 15 ஆம் தேதிக்குள் முழு அறிவிப்பு வெளியாகலாம்.
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்: