கனமழை காரணமாக இன்று (03-12-2019) விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

கனமழை காரணமாக இன்று (03-12-2019) விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்


தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
கனமழை காரணமாக இன்று 03-12-2019 ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இன்று 03-12-2019 சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சிதம்பரம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
 
திருவாரூர்   மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 

Subscribe Here