5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம்
கல்வியாண்டிலிருந்து கல்வியாண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்துவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
கல்வியாண்டிலிருந்து கல்வியாண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்துவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே , 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்யும் பொருட்டு மாணவர்களின் அனைத்து விவரங்களையும் மிகச் சரியாக EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.