11, 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

11, 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு


சென்னை: 12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 3 முதல் 13-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11- ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 14 முதல் 25- ம் தேதி வரை நடைபெறும். மேலும் மதிப்பெண்களை மார்ச் 3-ம் தேதி தேர்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

+1 Practical Exam - PDF Here 

Subscribe Here