ஒன்றிய அளவில் அறிவியல் பிரச்சார பயிலரங்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஒன்றிய அளவில் அறிவியல் பிரச்சார பயிலரங்கம்


வணக்கம். வத்றாப் அரிமா மெட்ரிக் பள்ளியில் 5.1.2020அன்று அறிவியல் பிரச்சார பயிலரங்கம் ஒன்றிய அளவில்மக்கள் மருத்துவர் டாக்டர் பால்சாமி அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.தொடக்க நிகழ்ச்சியாக பேரா.குழந்தைவேல்பாண்டியன் அவர்களின் நினைவாக அவரின் உருவப்படம் திறக்கப்பட்டது.மாவட்டச்சேயலாளர் எம்.எஸ்.கண்ணண் வாழ்த்துரை வழங்கினார்.அதை தொடர்ந்து தாளாளர்திரு ஆரியன்மதுரம்  அலைன்ஸஸ் நிர்வாகிகள்சுப்புராஜ்மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர்.
ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விஞ்ஞானியே தலைப்பில் திரு அறிவொளி முருகன் அவர்களும் எது நம்பிக்கை எது மூடநம்பிக்கை தலைப்பில் திரு துர்க்கையாண்டி அவர்களும் அறிவியல் வரலாறு தலைப்பில் திருமதி லிங்கேஸ்வரி அவர்களும் துளிர் வரலாறு பற்றி திருமதி பாண்டியம்மாள் அவர்களும் பேசினர்.கிட்டதட்ட 100கருத்தாளர்கள் கலந்துகொண்டனர்..
ஒன்றிய தலைவர் திரு முத்துப்பாண்டி மற்றும்செயலாளர் திரு ராஜராஜன் அவர்களும் நிகழ்ச்சியை நேர்த்தியான முறையில் கொண்டுசென்றனர்.துளிர் இல்ல குழந்தைகளின் சிலம்பாட்டம்  யோகா பொன்ற நிகழ்வுகளும்  நடைபெற்றது.திரு ரராஜி அவர்கள் நன்றி கூரினார்.

Subscribe Here