PGCIL நிறுவனத்தில் வேலை* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

PGCIL நிறுவனத்தில் வேலை*






மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட்  என அழைக்கப்படும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)
நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

*காலியிடங்கள்:* 110

*பணி:* Assistant Engineer Trainee

AET (Electrical) – 82

AET (Electronics) – 10

AET(Civil) - 18

*சம்பளம்:*  Rs.40,000 - 140000

*கல்வித்தகுதி:* B.E./ B.Tech/ B.Sc (Engg.)


*வயது:* 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

*விண்ணப்பிக்கும் முறை:* www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

*தேர்வு செய்யப்படும் முறை:* GATE 2019  மதிப்பெண்கள், குழு விவாதம்  மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

*விண்ணப்பக் கட்டணம்:* பொது/OBC விண்ணப்பதாரர்கள் ரூ.500, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்தவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


*ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:* 07.02.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.powergridindia.com/sites/default/files/Detailed%20Advt_AET%20through%20GATE%202019.pdf?download=1

Subscribe Here