சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்-UPSC - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்-UPSC


சென்னை: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மார்ச் 3 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என UPSC அறிவித்துள்ளது. https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட 796 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன .

Subscribe Here