தமிழகத்தில் புதிய 25 அரசு தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் -முதல்வர் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் புதிய 25 அரசு தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் -முதல்வர்


சென்னை: தமிழகத்தில் ரூபாய் 5 கோடியில் 25 அரசு தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 15 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Subscribe Here