ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னை ஐஐடி-யில் வேலை வேண்டுமா?

  


சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம் - சென்னை


மேலாண்மை : மத்திய அரசு



பணி : திட்ட மேலாளர்


கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.40,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.icandsr.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் 02.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Click to download job Notification

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தில் காணவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here