8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

8,10,+2, டிகிரி படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

 


தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்டில் (ஆவின்) நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள Manager, Executive, Technician, Driver மற்றும் Milk Recorder பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தமிழக ஆவின் நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 176 
காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (Veterinary) – 05
பணி: Manager (IR) -02
பணி: Manager (Finance) – 07
பணி: Manager (Marketing) – 02
பணி: Manager (Purchase) – 04
பணி: Manager (Dairying) – 02
பணி: Manager (Civil) – 02
பணி: Deputy Manager (IR) – 01
பணி: Deputy Manager (Engineering) – 06
பணி: Deputy Manager (System) – 01
பணி: Deputy Manager (Dairying) – 03
பணி: Deputy Manager (Dairy Chemist) – 03
பணி: Deputy Manager (Dairy Bacteriology) – 02
பணி: Executive (HR) – 04
பணி: Executive (Animal Husbandry) – 04
பணி: Executive (Accounts) – 04
பணி: Executive (Marketing) – 04
பணி: Executive (Planning) – 01
பணி: Private Secretary Grade-III – 06
பணி: Executive (Dairying) – 03
பணி: Executive (Food Taster / Designer) – 01
பணி: Executive (Civil) – 01
பணி: Junior Executive (HR) – 02
பணி: Junior Executive (IR) – 04
பணி: Junior Executive (Accounts)- 03
பணி: Junior Executive (Typing) – 06
பணி: Technician – 46
பணி: Light Vehicle Driver – 08
பணி: Heavy Vehicle Driver – 30
பணி: Milk Recorder Grade – III – 09

வயது வரம்பு: 01.07.2020 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு, டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் மற்றும் இலகுரக, கனரக வாகன வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: OC, BC, BC (Muslim), MBC மற்றும் DNC பிரிவினர் ரூ.250. SC, ST பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யுப்படும் முறை:  கல்வித் தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, ஓட்டுநர் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: : www.aavinfedrecruitment.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2020

மேலும் விவரங்கள் அறிய என்ற இங்கே கிளிக் செய்யவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here