அன்புடையீர்.
வணக்கம்.
உங்கள் குழந்தைகள் விஞ்ஞானி ஆக வேண்டும..? உடனே பதிவு செய்யுங்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மத்திய அரசின் விஞ்ஞான தொழில்நுட்பத் துறையும் இணைந்து ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. அதற்கான இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யுங்கள்.. பயிற்சி அளிக்கப்படும்..
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இணைப்பு உள்ளது. வாழ்த்துகள்..
அன்புடன்
எஸ்.டி.பாலகிருஷ்ணன்
இணை ஒருங்கிணைப்பாளர் (கல்வி)
Click here to download research form

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக