TNPSC - ராணுவ கல்லுாரி சேர்க்கை ஜன.9ல் நுழைவு தேர்வு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

TNPSC - ராணுவ கல்லுாரி சேர்க்கை ஜன.9ல் நுழைவு தேர்வு!

 


ராணுவ கல்லுாரி நுழைவு தேர்வு ஜனவரி 9ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரியில் 2021 ஜூலையில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நவ.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி.,யின் மார்ச் மாத அறிக்கைபடி டிச.1, 2ல் நடக்கவிருந்த ராணுவ கல்லுாரி நுழைவு தேர்வு ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு ஜன.9ல் நடத்தப்படும். கணக்கு பொது அறிவு, ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஒரே நாளில் தேர்வு நடக்கிறது.காலை 9:30 மணிக்கு கணக்கு; மதியம் 12:00 மணிக்கு பொது அறிவு; மதியம் 2:30 மணிக்கு ஆங்கில தேர்வு நடக்கிறது.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here