சென்னை:நிறுவனம் 119 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ட்ரில்லிங் ஹெட்மேன் , மெக்கானிக், கெமிக்கல் உதவியாளர் என 119 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ://.-. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வருகிற 25.05.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18-35 ஆகும்.பணியிடங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. தனித்தனி பதவிகளுக்கான விவரங்கள் மற்றும் சம்பள விவரங்களை Click here to job notificationஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Post Top Ad
Home
Jobs
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு Oil India நிறுவனத்தில் வேலை.. நல்ல சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு Oil India நிறுவனத்தில் வேலை.. நல்ல சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!
Tags
# Jobs

About ASIRIYARMALAR
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
Newer Article
மெய்நிகர் மோசடியாளர்களைக் கண்டறியும் \'ஃபேக்பஸ்டர்\' - பஞ்சாப் ஐஐடி கண்டுபிடிப்பு
Older Article
NHIS - அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களின்கனிவான கவனத்திற்கு !
Tags
Jobs
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக