ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு

  


இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில், தேசிய ஊரக வளர்ச்சி திட் டத்தின் கீழ், காலி உள்ள மருந்து வழங்குனர், சிகிச்சை உதவியாளர் பணியி டங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப் படுகின்றன. இப்பணியிடங்களுக் விண்ணப்பங் கள், http://www.tnhealth.tn.gov.in. என்ற இணை யளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங் கள், ஜூன் 16ம் தேதிக் குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களை இணை யளத்தில் தெரிந்து கொள் ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here