பள்ளிக்கல்வி ஆணையர் நாளை ( 16.06.2021) முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் - கூட்டாப்பொருள் விவரம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பள்ளிக்கல்வி ஆணையர் நாளை ( 16.06.2021) முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் - கூட்டாப்பொருள் விவரம்

 ஆலோசனை கூட்டாப்பொருள் விவரம் :

IMG_20210615_221649

மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து பெறப்படும் மனுக்கள் 31.05.2021 நிலவரப்படி - பள்ளிக்கல்வி இயக்ககத்தில் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை சார்ந்த கோப்புகளின் விவரம் 

- தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெறப்படும் மனுக்கள் 31.05.2021 நிலவரப்படி - அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட ( 01.08.2019 - ன்படி ) பணியாளர் நிர்ணய ஆணையின்படி ஆசிரியர் பணியிடத்துடன் உபரியாக உள்ளமையினை பணிநிரவல் செய்வது குறித்து.

 > IFHRMS சார்ந்த பணிகள் . 

> புதிய பள்ளிகளுக்கு வகுப்பறை / சுற்றுச்சுவர் / கழிப்பிட வசதி போன்றவைகள் தேவைப்பட்டியல்.

 - நிதியுதவி பெறும் பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பித்தல் விவரம் நிலுவை விவரம் . 

> தேசிய நல்லாசிரியர் விருது. 

> CBSE பள்ளிகள் தடையில்லா சான்று / அங்கீகாரம் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கருத்துரு முழுவடிவில் இருந்தால் மட்டுமே பள்ளிக் கல்வி ஆணையருக்கு அனுப்பக் கோருதல். 

- அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடைசியாக நிர்ணயிக்கப்பட்ட பணியாளர் நிர்ணய ஆணையின் படி ஆசிரியர் பணியிடத்துடன் உபரியாக உள்ளமையை நிரவல் செய்வது சார்ந்து . - 2021-22 ஆம் கல்வியாண்டில் +1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சார்ந்து. 

ஜாக்டோ -ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்குபெற்ற முதுகலை ஆசிரியர்களின் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட்ட விவரம்.

> பேரிடர் மேலாண்மை சார்ந்து காலாண்டு அறிக்கை முடிவுற்ற காலாண்டின் அடுத்த மாதத்தின் 5 ஆம் தேதிக்குள் அனுப்பப்படவேண்டும்.


Full Details - Download pdf file...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here