அசுவினி: திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்கார்த்திகை: ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் ரோகிணி: காரியங்களில் வெற்றி உண்டாகும் மிருகசீரிடம்: பேச்சில் கவனமும் நிதானமும் தேவைதிருவாதிரை: பயணங்களைத் தவிர்கவும் புனர்பூசம்: மனதில் சஞ்சலம் அதிகரிக்கும் பூசம்: வெளியூர் பயணம் செல்வீர்கள்ஆயில்யம்: திடீர் யோகம் உண்டாகும் மகம்: தம்பதியர் இடையே நெருக்கம் அதிகரிக்கும் பூரம்: நண்பர்களின் உதவி கிடைக்கும உத்திரம்: உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை அஸ்தம்: பேச்சில் தெளிவு பிறக்கும் சித்திரை: குழந்தைகளால் குதூகலம் உண்டாகும் சுவாதி: வங்கி சேமிப்பு உயரும் விசாகம்: சிந்தனையில் தெளிவு பிறக்கும் அனுஷம்: பயணங்களால் தெளிவு பிறக்கும் கேட்டை: வாகன யோகம் உண்டாகும் மூலம்: சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும் பூராடம்: இடமாற்றம் உண்டாகும் உத்திராடம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கும் திருஓணம்: செல்வச்சேர்க்கை அதிகரிக்கும் அவிட்டம்: வீண் பேச்சை தவிர்க்கவும் சதயம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பூரட்டாதி: மனதில் தடுமாற்றம் உண்டாகும் உத்திரட்டதி: பயணங்களைத் தவிர்க்கவும்ரேவதி: தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும்:'
Post Top Ad
ஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 27,2021 - ஞாயிற்றுக்கிழமை
Tags
# Astro

About ASIRIYARMALAR
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
Newer Article
இந்தியாவிலேயே முதல்முறை.. தமிழ்நாட்டில் கட்டப்படும் \"ஜீனோம்\" டெஸ்ட் சென்டர்.. ஏன் முக்கியம் தெரியுமா
Older Article
இன்றைய ராசிபலன்
24 -10-21 இன்றைய ராசி பலன்கள்
குரு பெயர்ச்சி 2021: குரு தசையில் கோடீஸ்வர யோகம் எந்த ராசிக்காரருக்கு தேடி வரும்
செப்டம்பர் மாத ராசி பலன் 2021: மேஷம், ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு ராஜயோகம் தேடி வரும்
ஆவணி மாத ராசி பலன் 2021 - இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆவணியில் அற்புதங்கள் நிகழும்
இன்றைய ராசிபலன்
ஆடி மாத ராசி பலன் 2021-இந்த 6 ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும்
Tags
Astro
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக