மிஸ் பண்ணீடாதீங்க எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை .... நாளை கடைசி நாள்.. விவரம் உள்ளே - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மிஸ் பண்ணீடாதீங்க எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை .... நாளை கடைசி நாள்.. விவரம் உள்ளே

சென்னை : "2021"- பிஎஸ்எப் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள,,  Assistant aircraft mechanic, Assistant radio mechanic, Constable, HC Veterinary, CT, ASI Operator theatre technician, SI, ASI laboratory technician,உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பிஎஸ்எப் என்று அழைக்கப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை (), சர்வதேச எல்லைகளை பகிரும் வங்கதேசம், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளின் எல்லையில் பணிபுரிபவர்கள் ஆவர். இந்திய துணை ராணுவத்தின் முக்கிய படைகளில் இதுவும் ஒன்று .மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் பணி எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுதான் முதன்மையான பணி. இப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.காலியிடங்கள்காலி இடங்கள் :,, Assistant aircraft mechanic, Assistant radio mechanic, Constable, HC Veterinary, CT, ASI Operator theatre technician, SI, ASI laboratory technician ,மொத்தம் எத்தனை காலிப்பணியிடங்கள் 175பணியிடம்: இந்தியா முழுவதும்யார் விண்ணப்பிக்கலாமஒவ்வொரு பணிக்கு ஒவ்வொரு கல்வித் தகுதி உள்ளது, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படிப்பிற்கு தகுந்தாற்போல் பணிகளில் விண்ணப்பிக்கலாம். 10 வகுப்பு முதல் டிகிரி வரை அனைவருக்கும் வேலை உள்ளது. எந்த வேலைக்கு யார் விண்ணபிக்கலாம் என்பதை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலை பாருங்கள்விண்ணப்பம்ஒவ்வொரு பதவிக்கும் ஒரு வகையான அடிப்டை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 21700 முதல் 93700 ரூபாய் வரை பணிகளை பொறுத்து சம்பளம் வழங்கப்படும்.,, ,, ,,( Assistant aircraft mechanic, Assistant radio mechanic, Constable, HC Veterinary, CT, ASI Operator theatre technician, SI, ASI laboratory technician) ,பணிகளுக்கு விண்ணப்பிக்க 26ம்தேதியான நாளை தான் கடைசி நாள். நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைன: https://bsf.gov.in/Home என்ற தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .எழுத்து தேர்வு , நேர்முகத்த்தேர்வு முறையில் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண கீழே உள்ள பிஎடிஎப் பைலை பாருங்கள். மறக்காதீர்கள் விண்ணபிக்க 26ம் தேதியான நாளை தான் கடைசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here