யூனியன் வங்கி வேலை வாய்ப்பு கல்வி தகுதி-BE,B.TECH - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

யூனியன் வங்கி வேலை வாய்ப்பு கல்வி தகுதி-BE,B.TECH

 சென்னை: நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் வங்கியில் Manager, Assistant Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூனியன் வங்கி. மும்பை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்
யூனியன் வங்கி, ஐக்கிய அமீரகம், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் பிரதிநிதித்துவ அலுவலகங்கள் உள்ளன

இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டுள்ள யூனியன் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள Manager, Assistant Manager பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மொத்த காலியிடங்கள் - 347


பணி வாரியாக:


Senior Manager (Risk) - 60


Manager (Risk) - 60


Manager (Civil Engineer) - 7


Manager (Architect) - 7


Manager (Electrical Engineer) - 2


Manager (Printing Technologist) - 1


Manager (Forex) - 50


Manager (Chartered Accountant) - 14


Assistant Manager (Technical Officer) - 26



Assistant Manager (Forex) - 120


கல்வித் தகுதி: Senior Manager (Risk), Manager (Risk) பணிகளுக்கு MBA/ PG/ CA/ CMA (ICWA)/ CS ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும்.



மற்ற மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களுக்குச் சம்பந்தப்பட்ட பிரிவில் பி.இ, அல்லது பி.டெக் படித்திருக்க வேண்டும்



குடும்பத்திற்கு ரூ 2.5 லட்சம் கடன் இருக்கு.. ஆனா ரூ 7 லட்சம் திட்டங்கள் செய்துள்ளோமே.. அதிமுக

வயது வரம்பு:


மேலாளர் பணிக்கு 21 முதல் 35 வயது வரை வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


உதவி மேலாளர் பணிக்கு மட்டும் 21 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


மத்திய அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்


விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் இல்லை. இதர பிரிவினருக்கு பொதுப்பிரிவினருக்கு ரூ 850.


விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 3, 2021



இது குறித்துக் கூடுதல் விவரங்களை 
Official Notification click here

விண்ணப்பிக்க


Apply online click here


இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here