தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை துறைத்தேர்வுகள் சம்பந்தமாக இணை இயக்குனர் பணியாளர் தொகுதி அவர்களின் செயல் முறைகளின் படி
Deputy inspector paper 1,paper 2 & Educational Statistics தேர்ச்சி பெற்றவர்கள் புதிய பாடத்திட்டத்தில் உள்ள Administrative paper 1 & paper 2 எழுதி பதவி உயர்வுக்காகவெற்றி பெற தேவையில்லை என்று
*உங்கள் தொகுதியில் முதல்வர்* விண்ணப்பம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக