EER படிவம் EMIS இணையத்தில் புதுப்பிப்பது எப்படி? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

EER படிவம் EMIS இணையத்தில் புதுப்பிப்பது எப்படி?

 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

emis%2Blogo

EER FORM மற்றும் கற்போம் எழுதுவோம் மதிப்பெண் படிவம் உடனடியாக பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது 

E1


EMIS இணைய தளத்தில் LOGIN செய்து இடது புறம் உள்ள menu   கிளிக் செய்யும்போது MENU  வருகிறது TOTAL POPULATION, ELEMENTARY, SECONDARY என வரும்.

ET


அவற்றில் TOTAL POPULATION என்பது மொத்த மக்கள் தொகை குறிப்பதாகும்

EE


CHILD POPULATION (0-3), SCHOOL AGE POPULATION (6-10), S  SCHOOL AGE POPULATION (11-14), DROP OUT , MIGRATION ETC

ES


CHILD POPULATION (0-3), SCHOOL AGE POPULATION (6-10), SCHOOL GOING POPULATION (6-10)   

 

ESAVE

தகவல்களை பதிவு செய்தவுடன் + PLUS BUTTON ஐ க்ளிக் செய்து TICK BUTTON க்ளிக் செய்து SAVE செய்யவும்


குறிப்பு :

 அனைத்து குடியிருப்புகளையும் சேர்த்து ஒட்டுமொத்த தகவல்களாக பதிவுசெய்யவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here