SSLC - 10ஆம் வகுப்பு மதிப்பெண் விபரங்கள் 21-ல் வெளியீடு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

SSLC - 10ஆம் வகுப்பு மதிப்பெண் விபரங்கள் 21-ல் வெளியீடு

 


.com/

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விபரங்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. மதிப்பெண் விபரங்கள் மாணவர்களது கைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


23ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் விபரங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கொரோனா காரணமாக தேர்வு நடைபெறாத நிலையில் அனைத்து பாடங்களும் தேர்ச்சி என மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும் என 
தேர்வுத்துறை அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here