NPCIL ல் Trade Apprentice பணியிடங்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

NPCIL ல் Trade Apprentice பணியிடங்கள்

 NPCIL Recruitment 2021 - Apply here for Trade Apprentice Posts - 250 Vacancies - Last Date: 15.11.2021

NPCIL ல் Trade Apprentice பணியிடங்கள் 

NPCIL Recruitment 2021 - Apply here for Trade Apprentice Posts - 250 Vacancies - Last Date: 15.11.2021

NPCIL .லிருந்து காலியாக உள்ள Trade Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NPCIL 

பணியின் பெயர்: Trade Apprentice 

மொத்த பணியிடங்கள்: 250

  • Fitter – 26 பணியிடங்கள் 
  • Turner – 10 பணியிடங்கள் 
  • Electrician – 28 பணியிடங்கள் 
  • Welder – 21 பணியிடங்கள் 
  • Electronics Mechanic – 15 பணியிடங்கள் 
  • Instrument Mechanic – 13 பணியிடங்கள் 
  • Refrigeration and AC Mechanic – 16 பணியிடங்கள் 
  • Carpenter – 14 பணியிடங்கள் 
  • Plumber – 15 பணியிடங்கள் 
  • Wireman – 11 பணியிடங்கள் 
  • Diesel Mechanic – 11 பணியிடங்கள் 
  • Machinist – 11 பணியிடங்கள் 
  • Painter – 15 பணியிடங்கள் 
  • Draughtsman (Mechanical) – 2 பணியிடங்கள் 
  • Draughtsman (Civil) – 1 பணியிடங்கள் 
  • Information and Communication Technology system Maint – 17 பணியிடங்கள் 
  • Computer Operator and Programming Assistant – 14 பணியிடங்கள் 
  • Stenographer (English) – 2 பணியிடங்கள் 
  • Stenographer (Hindi) – 1 பணியிடங்கள் 
  • Secretarial Assistant – 4 பணியிடங்கள் 
  • House Keeper (Institution) – 3 பணியிடங்கள்

தகுதி: அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI Course முடித்திருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடற்தகுதி விவரங்கள்:விண்ணப்பதாரரின் உயரம் 137 செமீக்கு குறையாமல் இருக்க வேண்டும். எடை குறைந்தது 25.4 கிலோ மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

ஊதியம்: ரூ.7,700/- முதல் ரூ.8,855/- வரை

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 15.11.2021 தேதியில் குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI மதிப்பெண்களின் மூலமாக Shortlist செய்யப்படுவர். அதன் பின்னர் Medical Examination தேர்விற்கு அழைக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2021

Notification for NPCIL 2021: Click Here

Apply: Click Here

Official Site: Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here